கற்பழிப்பு

கற்பு என்பது
கைப் பொருளா?
கடை சரக்கா?
அதை அழிப்பதற்கு!
கற்பு என்பது
உருவாக்கப் பட்டதல்ல....
நாமே உருவாக்கிக் கொண்டது.
பெண் என்னும் பிண்டத்தை
அண்டம் உள்ளவரை
போதையோடு பார்க்கும்வரை
கற்பழிக்க தோன்றிடும் தான்

எழுதியவர் : சித்ரா ராஜ் (30-Jan-14, 10:30 pm)
சேர்த்தது : சித்ராதேவி
Tanglish : karpazhippu
பார்வை : 64

மேலே