இயற்கையே ஏன் இந்த அவசரம்

மலரப் போகும் இரவுக்கு
மஞ்சள் நீராட்டு விழா......!!!

மலர்கள் பூத்த குளத்தில்
மாலைச் சூரியன் வெளிச்சம்....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Feb-14, 4:54 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 124

மேலே