நம்பிடு
நேராகப்பார் நிலவை,
நிமிர்ந்து வானத்தில்..
நீரில் அதைப்பார்த்து
நிஜமென்று நம்பிவிடாதே..
நீரைக் கலக்கி
நிலவைக் கலைக்க
உன்
நண்பர்களே வரலாம்..
நம்பாதே மனிதனை,
நம்பிடு இயற்கையை...!
நேராகப்பார் நிலவை,
நிமிர்ந்து வானத்தில்..
நீரில் அதைப்பார்த்து
நிஜமென்று நம்பிவிடாதே..
நீரைக் கலக்கி
நிலவைக் கலைக்க
உன்
நண்பர்களே வரலாம்..
நம்பாதே மனிதனை,
நம்பிடு இயற்கையை...!