முகநூல்

போலிப் பக்கங்களால்
புனையப்பட்ட புத்தகம்!

பலநாட்டு
பருத்திசேர்ந்து
திரித்த உருவமில்லா நூல்!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-14, 2:09 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 81

மேலே