முகநூல்

முகம் பார்த்து பழகும் போது மட்டும் தான்
நட்பு உருவாகும் என்ற எண்ணம் பொய்யாகியது.
நான் முகநூல் எனும் புது உலகில் அடி வைத்த போது.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-14, 2:20 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : muganool
பார்வை : 45

மேலே