வாழ்கை கவிதை
பூகலில் பல வகை இருக்கிறது அவை எல்லாம் ஒரு வார்த்தை இல் அடக்கும் அது தான் "மணம்"................................
அது போல் மனிதருக்கு பல வகை குணங்கள் இருக்கிறது அது தான் "மனம்"....................
இதற்குள் ஒரு ஒட்ற்றுமை "மணம்"," மனம்"
இவை இல்லை என்றால் "சிறப்பு " இருக்காது ...........