சுதந்திரத்திற்க்கு விடுதலை எந்நாளோ

காவிச்சீருடை காவலிருக்க
அவையோர் அனைவரும் அச்சத்தில்
தோட்டா துளையாத கவசமணிந்து
கொண்டாடுகின்றனர் என்னை பெயருக்கு மாறாக ...
-இப்படிக்கு சுதந்திரம்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (6-Feb-14, 1:16 am)
பார்வை : 57

மேலே