இனிதான விடியல்

இந்த நாளின் விடியலை, வாழ்த்தும் படி
நீ அனுப்பிய
இரண்டு வார்த்தை குறுஞ்செய்தி
இந்த நாளையே அழகாக்கும்
என்று சத்தியமாய் எதிர் பார்க்கவில்லை.. !
-இனிதான விடியலோடு...
இந்த நாளின் விடியலை, வாழ்த்தும் படி
நீ அனுப்பிய
இரண்டு வார்த்தை குறுஞ்செய்தி
இந்த நாளையே அழகாக்கும்
என்று சத்தியமாய் எதிர் பார்க்கவில்லை.. !
-இனிதான விடியலோடு...