ஹைக்கூ

நிலவும் மீனும் ஒன்றோ ??
நிலநதியில் நீந்தும் மீன் !
வான்நதியில் நீந்தும் நிலா !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Feb-14, 4:56 pm)
Tanglish : haikkoo
பார்வை : 48

மேலே