குடும்ப கட்டுப்பாடு

கட்டில் சிரித்தது
தொட்டில் வந்தது

தொட்டில் அழுதது-துணைத்
தொட்டில் வந்தது

தம்பதியரே இனி
கட்டிலை அழவிட்டு
தொட்டிலை சிரிக்க வையுங்கள்!

எழுதியவர் : விஷ்ணுதாசன் (25-May-10, 3:35 pm)
சேர்த்தது : விஷ்ணுதாசன்
பார்வை : 817

மேலே