ஹா ஹா ஹா எனும் ஸ்வரங்கள்

ஓவியக் கண்காட்சியில்
பூக்களின் படங்கள்....

70 எம் எம்மில்
சிரிக்கும் அவள் உதடுகள்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (7-Feb-14, 6:30 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 82

மேலே