ரசணைக்காரன்
இன்னும் உன்
இளமை மாறவில்லை..
உன் குறுகுறு பார்வையும்
உன் கள்ளமிலா சிரிப்பும்
உன்னிடமே...
ரசிக்க ரசிக்க....
ரசனைக்காரனாக மாறுகிறேன்
நான்....
இன்னும் உன்
இளமை மாறவில்லை..
உன் குறுகுறு பார்வையும்
உன் கள்ளமிலா சிரிப்பும்
உன்னிடமே...
ரசிக்க ரசிக்க....
ரசனைக்காரனாக மாறுகிறேன்
நான்....