சந்தோசம்

ஜோசியத்தில்
நம்பிக்கை
இல்லை …

ஆனாலும்
பார்த்தேன் ,

அந்த
கிளியின்
5 நிமிட
விடுதலைக்காக .

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (25-May-10, 8:48 pm)
Tanglish : santhosam
பார்வை : 1042

மேலே