நினைத்தேன்

நினைத்தேன்
மறுகணமே
நினைவால்
உன்னை
அணைத்தேன்....!
சில நிமிஷ
கோபம்.....
சில நிமிஷங்களில்
அகன்றிடும்
மாயம்......
அன்பே இது
போதும் உயிர்
உள்ளவரை
உனக்காய்
வாழ்வேன்......!
நினைவுகளில்
உன்னை
அணைத்துக்கொண்டு
நித்திரையில்
விழும் போது....
நிச்சயம்
விழியில் கொஞ்சம்
ஈரம்
காண்கிறேன்.....!!
உன்னோடு
நான் வாழ
விருப்பம்
கொண்டேன்....ஆதலால்
என்னோடு
விரும்பாமல்
மோதிக்
கொள்ளும்
உற்றாரும்
உண்டு.... உறவுகளும்
உண்டு..... ஆனாலும்
என்
வாழ்வில்
என்றும் நீ உண்டு....!!
கூண்டுக்குள்
போட்டாலும்
கூண்டுடைத்து
வெளியே வருவேன்....
என் விழியே கலங்காதே
காதல்
நம்மை சேர்க்கும்.....
ஓன்று சேர்க்கும்.....!!!
காதலுடன்.......
thampu