மறந்து விடாதே

"நாம் கடந்து வந்த பாதையை மறக்கலாம்...!
கடந்து வந்த காலத்தை மறக்கலாம்...!
ஆனால் அதில் கிடைத்த அனுபவத்தையும், கண்ணீரையும், வலிகளையும் என்றுமே மறந்து விடக்கூடாது...! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (11-Feb-14, 4:01 pm)
பார்வை : 104

மேலே