நான் படிக்கும் நாளேட்டை

நான் படிக்கும் நாளேட்டை
நாள் தோறும் நடுவழியில்
நீ ஏண்டா வீசி விட்டுச் செல்கின்றாய்
நான் உனக்குத் தருகின்ற
காசை இதுபோலே
வீசியே எறிந்திட்டால்
வீரிட்டு எழுவாயா மாட்டாயா
வீரத் தமிழா சொல் நீயெனக்கு

எழுதியவர் : (12-Feb-14, 8:42 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 104

மேலே