கிராமத்து தந்தை

கிராமத்து தந்தை: எப்படியோப்பா.. 4 வருஷ எஞ்சினியரிங் படிப்பை முடிச்சிட்ட..
அடுத்து என்னய்யா செய்ய போறே..?!!

தில்லாங்கடி மகன்: அதுக்கப்புறம் அரியர்ஸுன்னு ஒரு மேல் படிப்பு இருக்குப்பா.
அதை படிக்கணும்..!!

எழுதியவர் : (12-Feb-14, 11:01 am)
பார்வை : 189

மேலே