செவ்வாய்

செவ்வாய் சிரித்தால்
புன்னகை
செவ்வாய் பேசினால்
தமிழ்க் கவிதை
செவ்வாய் பாடினால்
தேனிசை
செவ்வாய் தந்தால்
இதழ் தேன் விருந்து
செவ்வாய் உங்களுக்கு நாள்
செவ்வாய் எனக்கு அவள் !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Feb-14, 10:27 am)
Tanglish : sevvaay
பார்வை : 334

மேலே