பொம்மைக் காத்தாடி

குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்றால்
10 ரூபாய்க்கு கூட நாம்
விஷ்ணு சக்கரத்தை வாங்க முடியும்
அது
பொம்மைக் காத்தாடி.......

எனவே
முடியாதது என்பது
வாழ்கையில் எதுவுமில்லை

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Feb-14, 5:50 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 142

மேலே