வெற்றி பெற எளிய வழி - தன்னம்பிக்கையோடு செயல்படுவது

தட்டிக் கொடுக்க கடவுள் உண்டு
தன்னம்பிக்கை என்பது அவரது பெயராம்
தாவிச் செல்ல நீயும் உண்டு
தன்னால் கிடைப்பது வெற்றியின் வடிவாம்....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Feb-14, 6:08 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே