காதல்

அழகிய அமிர்தக் கலசம் இரண்டும்
அழைப்பு மணியை அடித்ததைக் கண்டு
இடுப்பு வனப்பை இருகை அணைக்க
இடையில் விடுத்தான் மன்மதன் அம்பு

எழுதியவர் : (18-Feb-14, 2:39 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : kaadhal
பார்வை : 96

மேலே