ALAGU

செதுக்கப்பட்ட சிற்பங்ககளை
கண்டு நன் ரசித்தாலும்

எனது கவிதைகளால்
வர்ணிக்கபட்ட உனது
முகம் மட்டுமே எனக்கு
அழகடி பெண்னே

.........பச்சைக்கிளி............

எழுதியவர் : KARTHICK (18-Feb-14, 6:22 pm)
சேர்த்தது : r.karthick
பார்வை : 90

மேலே