என் நெருங்கிய நண்பர்கள்

இன்பமும் துன்பமும் என் இரு நண்பர்கள்
அதனால் தானோ !!!!
அவர்கள் இருவருமே
என்னை நட்பு கொண்டாட
ஆசை படுகிறார்கள் ........
இவன்,
மதுரைமணி