என் காதலி
உன் கண்ணிமை மீட்டும் வீணை சத்தம்
என் மனதில் ஏற்படுத்தும் பெரிய யுத்தம்...
இதுவரை குழல்களின் ஓசையை கேட்டதில்லை.
இப்போது கேட்கிறேன் உன் மொழியில்...
உன் கண்ணிமை மீட்டும் வீணை சத்தம்
என் மனதில் ஏற்படுத்தும் பெரிய யுத்தம்...
இதுவரை குழல்களின் ஓசையை கேட்டதில்லை.
இப்போது கேட்கிறேன் உன் மொழியில்...