கிளியும்,நிலவும்

வாழ்க்கை
வானமாக...
நிலவின்றியே
வெறிச்சோடி...
மேகத்தின் சதியோ ?
தேய் பிறையோ...?
நானேதும்
அறியேன் கிளியே ...
நீயேனும்
கேட்டுச்சொல் ..
என்
நிலவிடம் ............................!

எழுதியவர் : வீ.ஆர்.கே. (13-Feb-11, 10:41 pm)
பார்வை : 448

மேலே