ரிங் டோன்

ஒருவர் இறந்து விட்டார் ......

கூட்டமா இருக்கிறது ........எல்லாரும் கவலையோடும் அழுது கொண்டும் இருந்தனர் .....

ஒருவருக்கு ஒரு போன் கால் வந்தது .......அடித்துக்கொண்டே இருந்தது ...

அவரும் கட் பண்ணி விட்டார் ....திரும்பவும் அடித்தது ...
எல்லாரும் அவர் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தனர் ....

அவரும் கூச்ச பட்டு வெட்க பட்டு வெளியே எழும்பி வந்தார் ......

போன் எடுத்து காதில் வைத்தார் ..

உங்களுக்கு இந்த பாடல் பிடித்தா ஒன்னே பிரஸ் பண்ணுங்க என்று ஒரு குரல் கேட்டது

பயங்கர கோவம் வந்தது செல்லை எரிந்தான்

எழுதியவர் : லக்ஷ்மி (19-Feb-14, 7:59 pm)
Tanglish : ring tone
பார்வை : 208

மேலே