அழுதுகொண்டிருக்கிறது

உன் அடுத்த மறு மொழி
வரும் வரை என் கைபேசி கூட
அழுதுகொண்டிருக்கிறது ...!!!

எழுதியவர் : கே இனியவன் (20-Feb-14, 7:57 am)
பார்வை : 233

சிறந்த கவிதைகள்

மேலே