எதிரில் இருக்கும்

எதிரில் இருக்கும் கனிகள் இரண்டு
புதரில் இருக்கும் பறவை என்று
எட்டாக் கனியை தொட்டு ரசிக்க
எடுத்திடு கையில் ரப்பர் பந்து

எழுதியவர் : (20-Feb-14, 4:51 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : ethiril irukkum
பார்வை : 61

மேலே