நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே!! இம்மனித இனத்து மிருகங்களை நினைந்து விட்டால்!!
அன்று,
வரதட்சணை கொடுமைக்கு பயந்து பெண் பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்ற, பெற்றோர்
நாளை,
gang rape -ற்கு பயந்து பெண் பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் நிலையும் வருமோ??