காதல் வீணை

இழுவை நரம்புகளால்
இணையாகக் கோர்த்து
இ(ரு)றுக்கும் வீணைதனை

விரல் கொண்டு
மீட்டுதலால்
காற்றில் மிதந்து
தவழும் மெல்லிய
இசைபோல


காதல் வந்து..
அசைந்து.அசைந்து
மெலிதாய் அதிர்ந்து....
வருடும் நெஞ்சமதில்

உயிரும் உருகும்
சப்தம் ....உனக்கு
மட்டுமே கேட்கும்!

அந்த இன்னிசை போல.!

எழுதியவர் : மின்கவி (23-Feb-14, 6:21 pm)
Tanglish : kaadhal veenai
பார்வை : 147

மேலே