உன் வாசனை

வண்ணப் பூக்களின்
வாசனையை நுகர்ந்தேன்
அன்று நான் ...
தொலை தூரத்திலிருந்தும்
உன் வாசனையை
நுகரவைத்தாய் இன்று நீ...!

எழுதியவர் : அமுதா (23-Feb-14, 6:26 pm)
Tanglish : un vasanai
பார்வை : 65

மேலே