natpu
இன்று பூத்த முதல் பூ
இன்று வானம் தவழும் முதல் நிலவு
இன்று சிறகு விறிக்கும் முதல் பறவை
இன்று மேகம் பொழியும் முதல் மழை துளி
இவை மட்டும் அல்ல ,
அந்த கடவுளும் நிற்கின்றார் வரிசையில்....
என் பெயரே உன்னை வாழ்த்துவதற்காக .....
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ............