வாழ்க்கை

வாழ்ந்த நாட்களை பற்றி யோசிக்காதே,,!
வாழ்க்கை ரொம்ப கடினம் என தெரியும்.
வாழும் நாட்களை பற்றி யோசிக்காதே,,!
வாழ்க்கை ரொம்ப சிறிது என தெரியும்.
வாழ்கின்ற நொடிகளை மட்டும் யோசி..?
வாழ்க்கையில் எவ்ளோ இன்பம் என புரியும்.

எழுதியவர் : (24-Feb-14, 6:15 pm)
சேர்த்தது : Mohanaselvam j
Tanglish : vaazhkkai
பார்வை : 84

மேலே