பயணம்
பேருந்து பயணத்தின்
நிலை நிறைவென
உன் காதலில்
என் பயணம்
நிலை நிறைவடைந்தது......
நம் காதல்
சக்கரத்தின் இடைவெளியென
நம் மனங்க்கலுக்கிடை
பேருந்தில் பயணிக்கும்.......
பயணம் முடிந்தும்
பயணம் செய்யும்
இரண்டுபேர்
காதலும் நினைவும்
மட்டும்தான்...........