நினைவுகள்

எந்தன் நினைவினில் உந்தன் நினைவுகள்
இலச்சம் பல இலச்சம் கதைகள் சொல்லும்
எந்தன் கண்ணை விட்டு நீ மறைந்தால் என்ன
எந்தன் நெஞ்சம் முழுதும் உந்தன் நியாபகம்
எந்தன் இன்பம் துன்பம்
எந்தன் சுவாசம் சபரிசம்
அனைத்திலும் நீயே தானே எந்தன் ஜீவனே..

எழுதியவர் : அனுரஞ்சனி (26-Feb-14, 10:24 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 108

மேலே