இனிக்கும் நட்பு

நட்பை உருவாக்க
மொழி தேவையில்லை
அன்பு போதும்.....

அன்பை உணர்த்த
பணம் தேவையில்லை
சிறு செயல் போதும்....

இணைக்கும் பாலமாய்
இனிக்கும் நட்பு
சிறுமிக்கும் மகிழ்ச்சியே.!!

========================
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (26-Feb-14, 11:18 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : inikkum natpu
பார்வை : 294

மேலே