மனம் தழும்பாய்
![](https://eluthu.com/images/loading.gif)
அந்தி
பொழுதில்
செவ்வானத்தின்
ஓரம்
ஜோடி புறா
நிற்கிறது,
நான் ரசிக்கும்
வேளையில்
வேடன் ருசிக்க
அம்பு எய்து
விட்டன...
அவனுக்கு
மணக்கும் குழம்பாய்,
எனக்கு
மனம் தழும்பாய்!
வடுவுடன்.....
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த