நட்பு

பூமியை தொடுவதற்கு மழை அனுமதி கேட்டா வரும்? நட்பும் அவ்வாறுதான் அனுமதியின்றி இதயத்தை தொடும் நீங்கா நினைவாக... நந்தவனத்தில் நுழைவதற்கு காற்று அனுமதி கேட்டா வரும்.? நட்பும் அவ்வாறு தான் அனுமதியின்றி உள்ளே நுழையும் நீங்கா உறவாக .. கரையை தொடுவதற்கு அலை அனுமதி கேட்டா வரும்..? நட்பும் அவ்வாறுதான் அனுமதியின்றி மனதை தொடும் நீங்கா சுவாசமாக..

எழுதியவர் : சிந்து கஸ்தூரி (27-Feb-14, 4:27 pm)
Tanglish : natpu
பார்வை : 392

மேலே