அழுக்கில் அழகு

வெள்ளைக் காகிதத்தின் சுத்தம்,
வெறுமைதான்..

அது,
அழுக்காகும்போது
அழகாகிறது-
கருத்துடன் கவிதையாய்,
கவினுடன் ஓவியமாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Feb-14, 6:55 pm)
பார்வை : 95

மேலே