வீரன்

படை
நடத்தும்
வீரன்
தொடை நடுங்கி
என்றால்....
தொடங்கிய
இடமே.... தோல்விக்
களம்..... அவர்க்கு....!!

படை
சூழப்
போவதல்ல
வீரம்.....
எத்
தடைகள்
வரினும்
தனித்து
நின்று.... தரணியில்
தலை
நிமிர்பவனே
வீரன்....!!

எழுதியவர் : வாழ்க்கை (28-Feb-14, 3:31 am)
Tanglish : veeran
பார்வை : 314

மேலே