நினைத்துக்கொள்கிறேன்

பொறையேறும் போதெல்லாம்
நீ என்னை நினைக்கிறாயோ இல்லையோ..
நான் உன்னை நினைத்துக்கொள்கிறேன்
நீ தான் என்னை நினைப்பதாய் !!

எழுதியவர் : ஹைக்கூ காதலன் (2-Mar-14, 6:34 pm)
பார்வை : 144

மேலே