மைனர் செயின் போட்ட மாப்பிள்ளை

மலை உச்சியில் இருந்து
எட்டிப் பார்த்த கதிரவனின்
மைனர் செயின் - இதோ
மிக மெல்லிய கதிர் வீச்சு....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Mar-14, 10:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 153

மேலே