புரியவில்லை
அரிவாள் கொண்டு தாக்கினாலும்
கலங்காத என் இதயம் !
உன் பிரிவால் இன்று
என் இதயமே இரண்டாய் போனதடி .............
அரிவாள் கொண்டு தாக்கினாலும்
கலங்காத என் இதயம் !
உன் பிரிவால் இன்று
என் இதயமே இரண்டாய் போனதடி .............