வெள்ளை வேட்டிக்காரர்
வாக்கென்று கேட்க வாய்பிளந்து பொய்யுரைக்கும்
நாக்குண்டாம். கொள்ளை அடிக்கின்ற நோக்கென்னும்
கொள்கை நடைபோட்டு வருவாரே இந்நாளில்
வெள்ளை வேட்டி உடுத்து.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

வாக்கென்று கேட்க வாய்பிளந்து பொய்யுரைக்கும்
நாக்குண்டாம். கொள்ளை அடிக்கின்ற நோக்கென்னும்
கொள்கை நடைபோட்டு வருவாரே இந்நாளில்
வெள்ளை வேட்டி உடுத்து.