முடிவு
நொடிகளால் நிச்சயிக்கப்படுகின்றன
ஒவ்வொருவரின் சந்திப்பும் !ஆனால்
இதயம் முடிவு
செய்கிறது ,யாரைத் தன்னுடன்
தக்க வைத்துக் கொள்வது என்று !!
நொடிகளால் நிச்சயிக்கப்படுகின்றன
ஒவ்வொருவரின் சந்திப்பும் !ஆனால்
இதயம் முடிவு
செய்கிறது ,யாரைத் தன்னுடன்
தக்க வைத்துக் கொள்வது என்று !!