என் நண்பனுக்கு ,

மறைக்க வேண்டுமென்று நினைக்கவில்லை

மறந்திருப்பேன் உன்னிடம் உரைப்பதற்கு

மறந்துக்கூட நினைத்ததில்லை, உன்பிரிவை

புரியாமல் பிரிந்துவிட்டாய், என் தோழமையே

வேதனையில் நான்? நீயோ?.....

எழுதியவர் : madhu (3-Mar-14, 5:42 pm)
சேர்த்தது : தேன் நிலா
பார்வை : 83

மேலே