நலிந்த நம் கலாச்சாரம்

பிள்ளைகளை பெற்ற பலர்,
களவாடும் சில புது உறவோடு !
அவ்வழி அப்பிள்ளைகள்,
சில புது உறவின் வரவோடு !
இன்பம் கொள்ளும்,
இனம் அறியாது !
புது நாகரீகம் எனும்,
பூநாகம் சூழ்பிடியில் !!
"நலிந்திருக்கும் நம் கலாச்சாரமே"