துண்டுக்கு மரியாதை

தாவணி
துப்பட்டாவாக
துப்பட்டா
தோளில் போடும்
துண்டானது.
ஆண்கள்
தோளில் போட்ட
துண்டு
அவர்களை விட்டு
வெகுதூரம் போய் விட்டது
தாவணி
துப்பட்டாவாக
துப்பட்டா
தோளில் போடும்
துண்டானது.
ஆண்கள்
தோளில் போட்ட
துண்டு
அவர்களை விட்டு
வெகுதூரம் போய் விட்டது