சாமி

கோவிலுக்குள் நுழையமுடியாதவனும்
சாமி ஆகிறான்
மார்கழியில் மாலை போட்டதால்

எழுதியவர் : பார்த்திபன் திலீபன் (6-Mar-14, 11:56 pm)
Tanglish : saami
பார்வை : 75

மேலே