பௌர்ணமி

மின்னும் வெண்மலர் தூவிய
வானம் எனும் வண்ணப்பட்டு கம்பளத்தில்
இன்று நிலா மகள் ஊர்வலம்.

எழுதியவர் : இயற்கை (8-Mar-14, 3:32 pm)
Tanglish : pournami
பார்வை : 124

மேலே